கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் களமிறக்க பாஜக காய்நகர்த்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி
Source Link
