சென்னை மார்க்சிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி மகளிர் தினப் பரிசாக சமையல் எரிவாய் சிலிண்டர் விலயை ரூ. 100 குறைத்துள்ளார். இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனின் தனது அறிக்கையில், ”வருடந்தோறும் மகளிர் தினம் வருகிறது. மோடிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றி […]
The post சமையல் எரிவாயு விலைக் குறைப்பு தேர்தலுக்கான பாஜகவின் நாடகம் : மார்க்சிஸ்ட் விமர்சனம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.