ஸ்டாக்ஹோம்: சமீப காலமாக ரஷ்யாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளை அலறச் செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான சுவீடன் இப்போது நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது. ரஷ்யா கடந்த 2022இல் யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது போரை ஆரம்பித்தது. புதின் இதுபோல திடீரென ஒரு போரை ஆரம்பிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது உலக நாடுகளைக் குறிப்பாக
Source Link