தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கோயல், நவம்பர் 21, 2022 அன்று தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார் இவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு நிறைவடைவதாக இருந்தது. மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18, 2022 அன்று இந்திய நிர்வாகப் பணிகளில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் […]
The post தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.