மும்பை: சின்னத்திரையில் நடித்து வந்த சகோதரிகளான டோலி சோஹி மற்றும் அமந்தீப் சோஹி அடுத்த நாளில் உயிரிழந்துது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இருவரின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, அவரது குடும்பத்தினர். இருவரின் மரணம் தங்கள் குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகையான டோலி சோஹி, ஜானக் என்ற சீரியலில்
