ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் லேசான அளவில் பதிவாகியிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை சுமார் 2.20 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகாவிலிருந்து 17.9 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவில்
Source Link