அகமதாபாத்: ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை ஏற்றி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல் படை சுற்றி வளைத்தது. படகில் இருந்த 6 பாகிஸ்தானியர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். போர்பந்தர் துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் பணியில் என்சிபி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் அண்டை
Source Link
