சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராமங்களை காலி செய்கிறது. இதற்கான நில எடுப்பு பணிக்கான உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் 13 கிராம மக்கள் செய்வதறியாது பரிதவித்து நிற்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைய உள்ளது. இந்த பரந்தூர் பசுமை விமான நிலையம் சென்னையில் இருந்து 65 ஆவது கிலோமீட்டர் இருக்கிறது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெருமதூரில் இருந்து […]
The post பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியீடு… பரிதவிக்கும் மக்கள்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.