டில்லி மத்திய அமைப்புக்களைத் தவறாகப் பயன்படுத்தி பாஜக ரூ.400 கோடி நன்கொடை திரட்டி உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் வலைத்தளத்தில், ”பாஜக சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி, தனது கொள்ளை கஜானாவை பா.ஜனதா நிரப்பி வருகிறது. மத்திய அமைப்புக்களான சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் சோதனையை எதிர்கொண்ட 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.335 கோடி நன்கொடை கொடுத்தது ஏற்கனவே தெரிய வந்தது. மேலும் 15 நிறுவனங்களில் மத்திய விசாரணை […]
The post மத்திய அமைப்புக்களால் ரூ,.400 கோடி நன்கொடை திரட்டிய பாஜக : கார்கே first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.