சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட்
