சென்னை: தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டாவது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கைகூடியது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து
