‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1½ மாதங்கள் அவகாசம்: பிரியங்கா சதுர்வேதி எம்.பி.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1½ மாதங்கள் அவகாசம் என்று பிரியங்கா சதுர்வேதி எம்.பி. கூறியுள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : “இவ்வளவு கால அவகாசம் கொடுப்பதற்கு முன் தேர்தல் ஆணையம் ஏதாவது யோசித்திருக்க வேண்டும்… ஒரு பக்கம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பேசிக்கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.