சென்னை: வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ். தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்த அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த வாரம் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி எனும் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சாதிய படம் என நெட்டிசன்கள் காடுவெட்டி படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். தியேட்டரில் ஆர்.கே. சுரேஷ் ரசிகர்கள்
