சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். விளம்பரங்களிலும் பிசியாக காணப்படும் சமந்தா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 33.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து பிட்னஸ் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் சமந்தா,
