காந்தி நகர்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், குஜராத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராஜினாமா: இதற்கிடையே குஜராத் பாஜக எம்எல்ஏ
Source Link
