சென்னை: நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான் பிரைம் தனது ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வரிசையாக பல படங்களையும் வெப்சீரிஸ்களையும், வெப் ஷோக்களையும் களமிறக்கப் போகிறது. இன்று நடைபெற்ற அமேசான் பிரைம் நிகழ்ச்சியில் கரண் ஜோஹர், சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரிசையாக அமேசான் பிரைம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களை ஹேப்பி ஆக்கவுள்ள நிகழ்ச்சிகளை
