திஸ்பூர்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அசாம் மாநிலம் துப்ரியில், அசாம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பயங்கரவாத செயலுக்காக நிதியை திரட்டவும், ஆட்களை திரட்டவும் முயன்றிருப்பதாக அசாம் காவல்துறையினர் கூறியுள்ளனர். துப்ரியின் தர்மசாலா பகுதியில்,
Source Link
