சென்னை: பாண்டிச்சேரியில் ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்த நடிகர் விஜய் கேரளா வரை ரசிகர்களை தினமும் ஷூட்டிங் முடிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சந்தித்து வருகிறார். காஷ்மீரில் லியோ ஷூட்டிங் நடைபெற்று முடிந்த பின்னர் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிளாஷ்பேக் போர்ஷன்கள், கிளைமேக்ஸ் காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டன. ஆனால், அப்பொதெல்லாம் நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்கவில்லை. அரசியலுக்கு
