சென்னை பாமக சார்பில் தங்கர் பச்சான் கடலூரில் போடுவதை உறுதி செய்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்றுக் கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இன்று பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று […]
