சென்னை: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 25-ல் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், தனி அணியாக சிலருடன் செயல்பட்டு வருகிறார். அவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை, கொடி போன்வன்றை உபயோகிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதித்து, ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி, […]
