சென்னை: கோலிவுட்டின் புதிய காதல் ஜோடியாகவே லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் மாறிவிட்டார்களா? என்கிற அளவுக்கு சோஷியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் கிடக்கும் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி ராஜ்கமல் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகி இருக்கிறது. ஸ்ருதிஹாசன் ஆங்கிலத்தில் எழுதி உருவாக்க நினைத்த பாடலாக முதலில்
