சென்னை: 3டி முறையில் சரித்திரபடமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த 19ந் தேதி டீசர் வெளியான நிலையில் குறுகிய காலத்திலேயே 1.8 கோடி பார்வையாளர்களை பெற்று சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சூரைப்போற்று, ஜெய் பீம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த
