சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக வலம்வந்துக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் தற்போது சரவணனின் திருமணத்தையொட்டிய காட்சிகளே தொடர்ந்து எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் கேள்விக் குறியான சரவணனின் திருமணத்தை 50 நாட்களில் முடிப்பேன் என்று சபதம் இடுகிறார் பாண்டியன். தொடர்ந்து அதுவரை தான் காலில் செருப்பு
