
கவர்ச்சி குயினாக மாறும் காவ்யா அறிவுமணி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான காவ்யா அறிவுமணி. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் அடைந்தார். இதனையடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். விரைவில் அந்த படங்கள் வெளியாக உள்ளன. தற்போது சினிமாவின் தீவிரமாக வாய்ப்பு தேடி வரும் காவ்யா அறிவுமணி சமீபகாலங்களில் கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.