சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அதிகாலை நடைபயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீனவர் வீட்டில் தேநீர் அருந்தியதுடன் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார […]
