அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கு சட்டசபை
Source Link
