தென்காசி: ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி விளம்பரம் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீகுமார் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் செய்திருந்தார். அவர் அப்போது சீன பட்டாசுகளை
Source Link
