சென்னை: முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர் கிஷன் தாஸ்.பிரபல டிவி நடிகை பிருந்தா தாஸின் மகன் கிஷன் தாஸ். கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆங்கராகவும் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் இவர்
