அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். ராஜஸ்தானை
Source Link
