டெல்லி: பாஜக முன்னாள் தலைவர்கள் சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி பிரேம்லதா சிங் ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஏற்கனவே சவுத்ரி பிரேந்தர் சிங் மகனும் முன்னாள் பாஜக தலைவருமான பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், இன்று பிரேந்தர்சிங் தனது மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹிசார் பாஜக எம்பியும் , முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கின் மகனுமான […]
