ஆ.ராசாவின் தேர்தல் செலவை குறைத்துக் காட்ட மிரட்டல் – ஆட்சியர் மீது அதிகாரி அதிரடி புகார்!

Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.