புதுடெல்லி திகார் சிறையில் உள்ள சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான உரிமம் பெற 100 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாகச் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. கடந்த மாதம் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கவிதா. தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் .அனுமதி கேட்டதன் பேரில் நீதிமன்றம் […]
