மால்டாகா உத்தர் மேற்கு வங்க மாநிலம் மால்டாகா உத்தர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது தேர்தல் பிரசாரத்தில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.. கடந்த 2019ஆம் ஆண்டில் சி.பி.எம். கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காகென் முர்மு, ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் அவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மால்டாகா உத்தர் தொகுதியின் வேட்பாளர் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் அவர் வாக்கு கேட்டு வீடு, வீடாகச் சென்றபோது,. ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரசார் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெண்களுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் செயல்படுகின்றனர் என்ற […]
