சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நடிகர்
