ஆரம்பமானது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.