சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானத் திரைப்படம் தான் படையப்பா. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தில் மிகவும் பிரபலமான காட்சி எடுக்கப்பட்டது குறித்து சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. என் பேரு படையப்பா… இளவட்ட படையப்பா.. என்ற பாடலை கேட்டதுமே மனசுக்குள் ஒரு உற்சாகம் தானாக
