'நடப்பது தத்துவ போர்… ஜெயிக்கப்போவது இந்தியா கூட்டணி' – நெல்லையில் ராகுல் காந்தி கர்ஜனை!

Rahul Gandhi Tirunelveli Speech: இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது என்றும் நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.