சென்னை: மக்களை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் சீமான், எங்களுக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க என விரக்தியுடன் பேசினார். தொடர்ந்து பேசியவர், ஊழல்வாதிகளுக்கு மட்டும் போடாதீங்க என்று கூறினார். மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிக்கு இணையாக நாம் தமிழர் கட்சியும் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், […]
