திருச்சி: திருச்சி அருகே அதிமுகவை சேர்ந்த எட்டரை ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டரை ஊராட்சி (Ettarai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் […]
