அமராவதி: ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கண் புருவத்தில் அவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை
Source Link
