சென்னை: ஹனுமான் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வினய் நடிகை விமலா ராமனை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் இணைந்து நடத்தியுள்ள கப்புல் போட்டோஷூட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. உன்னாலே உன்னாலே ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வினய் சமீப காலமாக தமிழ் மற்றும்
