5 முறை காதல் தோல்வி.. ரோமியோ விஜய் ஆண்டனி வாழ்க்கையில் இவ்வளவு சோகங்கள் வந்திருக்கா

சென்னை: விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். இசையமைப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த அவர் நான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் தற்போது ஹிட்லர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தி ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் தனது வாழ்க்கையில் ஐந்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.