சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகையான சினேகா மலையாள திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சினேகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில்
