சென்னை: வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி படம் வெளியாகுமா என்று தெரியவில்லை. கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலையே பார்ட்டி பாடலாக மாற்றியுள்ளார். வெங்கட் பிரபு ஒரு பக்கம் பார்ட்டி சாங் வேண்டும் எனக் கேட்க, விஜய் ஒரு பக்கம் கட்சி பாடல் வேண்டும் என கேட்க, யுவன் சங்கர் ராஜாவும் மதன் கார்கியும் இணைந்து இப்படியொரு
