லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து, பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் உ.பி. மாநிலம் ஃபர்சாத்கஞ் விமான நிலையத்திற்கு தனது தாயார் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் வத்தா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி […]
