இஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு 2024 நவம்பர் மாதம் இந்தியா துண்டு துண்டாக உடையும். இது சத்தியம் என பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் பைசல் அபிடி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் சென்ட்டர் பைசல் அபிடி. இவர் இந்தியா மீது வன்மத்துடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறி
Source Link
