திருப்பதி திருப்பதி கோவிலுக்க்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. நாள் தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.,திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நேற்று […]
