சென்னை வரும் 21 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. போக்கிரி திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில் வெளியானது. இதில் நடிகர் வடிவேலு, அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. வரும் 21-ம் தேதி […]
