மும்பை: இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக கல்கி 2898 ஏ.டி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள்
