மும்பை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் புரோமோஷன் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இதுவரை அந்த படத்துக்காக நடிகர் பிரபாஸ் மட்டுமே போராடிக் கொண்டிருந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று நிகழ்ச்சியை பெரிய அளவில்
